Vijay-யுடன் டீல் பேசும் OPS வாரிசு, ஹேப்பி Stalin? | Elangovan Explains
Update: 2025-11-25
Description
கோவை பறந்த ஸ்டாலின். இரண்டு நாள் முன்பு மதுரை சென்ற உதயநிதி. வீக் ஏரியாக்களை strenghthen செய்வது, விஜய் வருகையால், இளம் வாக்காளர்களிடம் கூடுதல் கவனம் செலுத்தும் உதயநிதி , ஸ்டாலினின் எடப்பாடி அட்டாக், இன்னொரு பக்கம் வலிமையான கூட்டணி அமைக்கும் பிளான். முக்கியமாக இளைஞர்களுக்கு 5 அசைன்மென்ட்-களை கொடுத்திருக்கும் உதயநிதி என திமுக நகர்வு.
அடுத்து, எந்த திசையை நோக்கி ஓ.பி.எஸ் பயணிக்கிறார்? நேற்றைய கூட்டத்தை தொடர்ந்து இப்போதுவரை அங்கே என்ன நடக்கிறது? குறிப்பாக 3 கேள்விகள் அடங்கிய ஒரு படிவத்தை கொடுத்து, திமுகவா...தவெகவா ? என சர்வே எடுத்த ஓ.பி.எஸ்.
Comments
In Channel























